தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு "ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி" - மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே

Update: 2023-02-18 02:41 GMT
  • சிவசேனா கட்சியையும், சின்னத்தையும் வழங்கியது, ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
  • தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு, பாலாசாகேப் மற்றும் ஆனந்த் திகேவின் சித்தாந்தங்களுக்கும், லட்சக்கணக்கான சிவசேனா தொண்டர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கும் கிடைத்த வெற்றி என கூறியுள்ளார்.
  • அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தின் அடிப்படையில் நாடு இயங்குவதாக தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே, சட்டத்தின் அடிப்படையேலியே ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
  • மேலும், தகுதியின் அடிப்படை உத்தரவிட்ட தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஷிண்டே கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்