மதுரை மீனாட்சியம்மன் கோயில் - சித்திரை திருவிழா.. ஏப்ரல் 23ம் தேதி முதல்..

Update: 2023-02-13 08:45 GMT

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 23ம் தேதி முதல் துவக்கம்


மே 2ல் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், மே 5ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு


ஏப்ரல் 23 முதல் மே 8ம் தேதி வரை நடைபெறும் - கோயில் நிர்வாகம் இணையதளத்தில் அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்