மாநில எஸ்.சி., எஸ்.டி ஆணைய உத்தரவுக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு

Update: 2023-04-27 07:05 GMT

திருவண்ணாமலை மாவட்ட கீழ்கொடுங்கலூர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்ற மாநில எஸ்.சி., எஸ்.டி ஆணைய உத்தரவிற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், ஆணையத்தின் உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு குறித்து, புகார்தாரர்கள் மற்றும் ஆணையம் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்