- ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஐதராபாத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வீழ்த்தியது.
- முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து விளையாடிய லக்னோ அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
- இதன்மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி, 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியில் முதலிடத்திற்கு முன்னேறியது.