#BREAKING || தொடர் மழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிரம்பி வழியும் ஏரிகள் | tnweatherupdate

Update: 2022-11-02 07:16 GMT

தொடர் மழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிரம்பி வழியும் ஏரிகள்

தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டும் ஏரிகள்/காஞ்சிபுரம் மாவட்டத்தில், 24 ஏரிகள் முழுமையாக நிரம்பின/24 ஏரிகள் 70 சதவீதமும், 90 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன/நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி 

Tags:    

மேலும் செய்திகள்