ஆபாச கூத்து.. நிர்வாணம்.. அகப்பட்ட திருடி".."சாக போறேன்.. அங்கேயும் வந்துடாத விஜி"..வயதில் மூத்த மனைவி.. பிரிந்த இளைஞன் உயிர்.. - பகீர் கிளப்பிய கவிஞர் தாமரை

Update: 2022-12-22 11:15 GMT

7 வயது குறைவான இளைஞரை திருமணம் செய்த விஜயலட்சுமி என்ற பெண் அவரிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் அவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் வெளிவந்திருக்கும் நிலையில் கவிஞர் தாமரையும் தன் பேஸ்புக் பக்கத்தில் அவரை பற்றி தன் கொதிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதன் பின்னணியில் நடந்தது என்ன? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

Tags:    

மேலும் செய்திகள்