கோவை சம்பவம்...கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் பற்றி பகீர் தகவல்கள்-ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி விளக்கம்
"PETN +TNT வெடிப்பொருட்கள் ராணுவத்தில் பயன்படுத்துவார்கள்"
"PETN-ஐ ராணுவத்தில் தான் உபயோகப் படுத்துவார்கள்"
"குறைந்த தீவிரம் கொண்ட வெடிப்பொருள் அல்ல PETN"
"போலீசாரின் எஃப்ஐஆர்-ல் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது"
"PETN வெடிப்பொருள் எளிதில் வெடிக்க வைக்க முடியும்"
"வெள்ளை நிறத்தில் இருப்பதால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது"
"விமானங்களை தகர்த்த அதிகம் பயன்படுத்தும் PETN வெடிப்பொருள்"
"தீவிரவாதிகளின் கள்ளச்சந்தையில் தான் கிடைக்கும்"
"ஆன்லைனில் PETN வெடிப்பொருளை வாங்க முடியாது"
"கோவை வெடிவிபத்து - வீட்டில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்பு"