"இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்" - எடப்பாடி பழனிசாமி

Update: 2023-04-05 02:27 GMT
  • இனி எந்த தேர்தல் வந்தாலும், அதிமுக வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
  • அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின் முதல் முறையாக கோவை மாவட்டத்திற்கு வருகை தந்தார்.
  • அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து வாழ்Cbe eps visitத்து தெரிவித்தனர்.
  • தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் கோவைக்கு எந்த புதிய திட்டமும் கொண்டு வரவில்லை என குற்றம்சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்