"எப்ப நீங்க சார்ஜ் எடுத்தீங்க"மாணவி வன்கொடுமை..போலீசாருடன் நேருக்கு நேர் நின்ற ஜெயக்குமார்
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராடிய அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். அப்போது அதிமுகவுக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.