"அங்க பாரு தூங்குறாரு...அவர எழுப்புயா...எந்த ஊர்யா நீ?" - அமைச்சர் கே.என்.நேரு கூட்டத்தில் பரபரப்பு
நிர்வாகத்துறை சார்பாக நடைபெற்று கொண்டிருந்த பயிலரங்க கூட்டத்தில் அமைச்சர் நேரு பேசி கொண்டிருந்த போது அலுவலர் ஒருவர் தூங்கி கொண்டிருந்ததாகத் தெரிகிறது... அதை கவனித்து விட்ட அமைச்சர், தூங்கிய நபரை சுட்டிக் காட்டி கடிந்து கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.