அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த கிம் ஜாங்-உன்னின் சகோதரி | Kim yo Jong | America

Update: 2022-11-23 14:20 GMT

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் சகோதரி அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரியாவின் சமீபத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை கடுமையாக கண்டிக்க வேண்டும் என ஐநாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியும், அந்நாட்டின் 2வது மிகப்பெரிய சக்திவாய்ந்த நபராகவும் கருதப்படும் கிம் யோ-ஜாங், பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா வெளியிட்ட கண்டன கூட்டறிக்கையைக் கடுமையாக சாடினார். அத்துடன், அமெரிக்கா கடும் பாதுகாப்பு நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்