சர்வாதிகாரம் இல்லாமல் எந்த செயலையும் செய்ய முடியாது என்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தங்களுக்கு வாழ்விடம் வேண்டும் என்பதே மாஞ்சோலை மக்களின் கோரிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.