எத்தனை வறட்சி வந்தாலும் வற்றாத அதிசய குளம் கொண்ட விஷ்ணு கோயில் - 40 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அபூர்வ நிகழ்வு
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ள தலம் - வரதராஜ பெருமாளாக குடிகொண்ட விஷ்ணு பகவான் - குளத்தில் அத்திவரதர் அருள்பாலிக்கும் தலம் - 2019ல் நடந்த அத்திவரதர் திருவிழா - 48 நாட்கள் அருள் தரும் அத்திவரதர்