#BREAKING || கள்ளக்குறிச்சி கலவரம் - வாட்ஸ் அப் குரூப் - புகைப்படங்கள் வெளியீடு

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக போராட்டக்காரர்கள் அமைத்த வாட்ஸ் அப் குரூப் வெளியாகி உள்ளன;

Update: 2022-07-19 02:18 GMT

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக போராட்டக்காரர்கள் அமைத்த வாட்ஸ் அப் குரூப் வெளியாகி உள்ளன

ஸ்ரீமதிக்கு நியாயம் வேண்டும் என்ற பெயரில் குழு தொடங்கப்பட்டு அதில் ஏராளமான நபர்கள் இணைந்திருந்த விவரங்கள் கள்ளக்குறிச்சி போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது

இந்தக் குழுவின் மூலமாகவே ஒரே நாளில் ஏராளமானோர் இணைந்திருந்தது தெரியவந்துள்ளது

ஏற்கனவே அரசியல் கட்சிகள் மற்றும் நீதிமன்றம் உட்பட ஒரு போராட்டத்திற்கு இவ்வளவு பேர் கூடியது எப்படி என்று கேள்வி எழுப்பி வருகிற நிலையில், போராட்டக்காரர்கள் அமைத்த குழுவின் வாட்ஸ்அப் விவரங்கள் தந்தி டிவி மட்டும் பிரத்தியோகமாக கிடைத்துள்ளன

Tags:    

மேலும் செய்திகள்