"தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையா? - கருப்பு பேட்ஜா?"

கள்ளக்குறிச்சி வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் தொடர் விடுமுறை....,;

Update: 2022-07-18 02:45 GMT

கள்ளக்குறிச்சி வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் தொடர் விடுமுறை அளிப்பதாக, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ள நிலையில், கருப்பு பட்டை அணிந்து பணியாற்றப் போவதாக அகில இந்திய நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் பள்ளி சங்கம் அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்