கள்ளக்குறிச்சி கலவரத்தால் தேசிய நெடுஞ்சாலையில் உடைந்துள்ள சிசிடிவிக்களை போலீசார் சீரமைத்து வருகின்றனர். கனியாமூர் கைகாட்டி நான்கு முனை சந்திப்பில் உள்ள சிசிடிவி கேமிராக்களை சீரமைத்து வரும் போலீசார், அதனை சேதப்படுத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.