கள்ளக்குறிச்சி கலவரம் - 70 பேருக்கு ஜாமின்
கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 296 பேரில் 70 பேருக்கு ஜாமின்
விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவு
கலவரத்தில் ஈடுபட்டதற்கான உரிய ஆதாரத்தை அரசு தரப்பு வழங்கியதால் 45 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
178 பேரின் ஜாமின் மனு மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நாளை விசாரணை