கலாஷேத்ரா பாலியல் விவகாரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை 6 வாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் நீதிபதி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.