முன்னாள் ஆட்சியர் இல்லத்தில் ரெய்டு
தர்மபுரி முன்னாள் மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழி இல்லத்தில் சோதனை
சென்னை விருகம்பாக்கம் இல்லத்தில் சோதனை மேற்கொள்ளும் லஞ்ச ஒழிப்பு போலீசார்
வரி வசூல் ரசீது புத்தகங்களை அதிக விலைக்கு வாங்கி ரூ.1.31 கோடி முறைகேடு செய்ததாக புகார்
தர்மபுரி முன்னாள் மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழி மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு
தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தாகிர் உசேன், வீரய்யா, பழனிவேல் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு