மல்லிப்பூ வாங்கி வைக்க முடியாமல் பெண்கள் முகம் வாடுதே! - உச்சம் தொட்ட மல்லிப்பூ விலை!
பொங்கல் பண்டிகை எதிரொலி, சத்தியமங்கலம் சந்தையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு
ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.6,000க்கு விற்பனை- வியாபாரிகள், பெண்கள் அதிர்ச்சி
தேவை அதிகரித்த நிலையில் வரத்து குறைந்ததால் மல்லிகைப்பூ விலை உயர்வு என தகவல்
முல்லை, சம்பங்கி, செண்டு மல்லி உள்ளிட்ட பூக்களின் விலையும் ஏற்றம்- வியாபாரிகள்