கார், லாரிகளுக்கு இவ்வளோவா? வாய் பிளக்க வைக்கும் டோல்கேட் கட்டணம்... எப்போது அமலுக்கு வரும்?
- ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு
- ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்த முடிவு
- கார்களுக்கு 5%, லாரிகளுக்கு 10% கட்டணத்தை உயர்த்த பரிந்துரை
- திருத்தப்பட்ட டோல் கட்டணம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலாகும் என எதிர்பார்ப்பு
- தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கான செலவுகள் அதிகரித்ததால் நடவடிக்கை
- சென்னையில் பரனூர், வானகரம், சூரப்பட்டு, நல்லூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர வாய்ப்பு
- ஸ்ரீபெரும்புதூர், சென்னசமுத்திரம், பூதக்குடி, சித்தம்பட்டி ஆகிய சுங்கச்சாவடிகளிலும் கட்டண விகிதத்தை மாற்ற வாய்ப்பு