தேனியில், முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்து, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு
எஃப்ஐஆர் பதிவு செய்த பின்பும் நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் என்ன? - நீதிபதிகள் கேள்வி
தேனியில், முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்து, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு
முறைகேட்டில் ஈடுபட்ட தேனி சார் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திரப்பதிவு செய்யப்படுகின்றன? - நீதிபதிகள்
முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, எஃப்ஐஆர் பதிவு செய்த பின்பும் நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் என்ன? - நீதிபதிகள்
முறைகேட்டில் ஈடுபட்ட சார்பதிவாளரை பணிநீக்கம் செய்து அறிக்கை தாக்கல் செய்ய பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவு