எப்படி இருக்கீங்க சார் ..? கமல் சொன்ன சுவாரசிய பதில் | Kamal Haasan

Update: 2022-11-26 02:40 GMT

உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், இந்தியன் 2 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தயாராகி வருவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் டிஎஸ்பி பட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி கூறிய கருத்துகளை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்