அழுது கொண்டே வீட்டுப்பாடம்...வீடியோ எடுத்த தந்தை...வம்பிழுத்த அண்ணன்.."க்யூட்"ஆக அதட்டிய குழந்தை...
அழுது கொண்டே வீட்டுப்பாடம்...வீடியோ எடுத்த தந்தை...வம்பிழுத்த அண்ணன்.."க்யூட்"ஆக அதட்டிய குழந்தை...
வீட்டுப்பாடம் எழுத அடம்பிடித்து அழுது கொண்டிருந்த குழந்தையை தந்தை வீடியோ எடுத்த நிலையில், "போட்டோ தான எடுக்குற" என்று மழலைக் குரலில் குழந்தை கேட்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது... கூடவே, தன்னைக் கிண்டல் செய்த அண்ணனை அக்குழந்தை அதட்டும் காட்சிகள் அனைவரையும் ரசிக்கச் செய்தது...