உயிரிழந்த விசாரணை கைதியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பு
நான்கு நாட்கள் பிறகு ராஜசேகர் உடலை பெற்றுக் கொள்வதற்காக அவரது தாயார் மற்றும் உறவினர்கள் இன்று ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வந்தனர்...
ராஜசேகரன் உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்.
நான்கு நாட்கள் பிறகு ராஜசேகர் உடலை பெற்றுக் கொள்வதற்காக அவரது தாயார் மற்றும் உறவினர்கள் இன்று ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வந்தனர் ஆனால் இறப்பு அறிக்கையில் ராஜசேகர் தன்னுடைய சாதி மாற்றி குறிப்பிடப்பட்டிருந்தால் அதை சரி செய்து கொடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை வைத்தநர்.
இது தொடர்பாக உறவினர்கள் மாஜிஸ்ட்ரேட் லட்சுமியிடம் முறையிட்டனர் அதை சரி செய்வதாக மாஜிஸ்ட்ரேட் உறுதியளித்ததை அடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த ராஜசேகர் உடலை பெற்றுக்கொண்டு தற்போது திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தாலுகா அலமாதி பகுதிக்கு உடலை எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்