#BREAKING || குட்கா முறைகேடு சிபிஐக்கு கூடுதல் கால அவகாசம் - நீதிமன்றம் உத்தரவு

Update: 2023-01-10 07:21 GMT

 குட்கா முறைகேடு சிபிஐக்கு கூடுதல் கால அவகாசம் - நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்க செய்ய கூடுதல் கால அவகாசம்...

சிபிஐக்கு அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு...

கடந்த நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த பிழைகளை முழுமையாக திருத்தி தாக்கல் செய்ய மீண்டும் கால அவகாசம் ...

விசாரணை பிப்ரவரி 6ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Tags:    

மேலும் செய்திகள்