ஆபீசுக்குள் புகுந்து அரசு ஊழியர் வெட்டி படுகொலை - வெளியான அதிர்ச்சி சிசிடிவி

Update: 2023-06-15 02:07 GMT

தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். 24 வயதான இவர், தூய்மை பணியாளர் திட்ட மேற்பார்வையாளராக செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிகமாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று காலை 11 மணியளவில் அலுவலகத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்படத் தயாரான ராஜேஷை, அடையாளம் தெரியாத இரு நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், ராஜேஷை கொலை செய்த இரு இளைஞர்கள் கையில் அரிவாளுடன் இரு சக்கர வாகனத்தில் தப்பியோடும் சிசிடிவி காட்சி வெளியானது.

Tags:    

மேலும் செய்திகள்