புதிய படத்தில் நடிக்கும் கோபி - சுதாகர்... யூடியூப் டூ சினிமா - பல வைரல் வீடியோக்களை கொடுத்தவர்கள்
இணையத்தில் கலக்கி வரும் கோபி - சுதாகர் இணை புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளனர்.
விஷ்ணு விஜயன் இயக்கத்தில் GO-SU என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள படத்தின் அறிமுக டீசர் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
சார்லி சாப்ளின் வேடத்தில் இருவரும் வரும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.