சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ் - "குமரிக்கு போன இனி இத பார்க்கலாம்..."

Update: 2023-03-06 13:21 GMT

கன்னியாகுமரி, திருவள்ளுவர் சிலையின் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மீண்டும் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருவள்ளுவர் சிலைக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி தொடங்கியது. இப்பணி தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் பார்வையிட மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்