சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 42 ஆயிரத்து 360 ரூபாயாக குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து, 74.80 ரூபாயாக குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கம் விலை திஙகள் அன்று 42 ஆயிரத்து 536 ரூபாயாக, இதுவரை இல்லாத அளவுக்கு உச்சமடைந்த பின், கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.