கோகுல்ராஜ் கொலை வழக்கு - நீதிபதிகள் கோயிலில் நேரில் ஆய்வு
கோகுல்ராஜ் கொலை வழக்கு - உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு
கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் ஆய்வு
சிசிடிவி காட்சிகளை முறையாக ஆய்வு செய்யவில்லை என குற்றம்சாட்டப்பட்டவர்கள் வாதம்
கோயிலில் நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் ஆய்வு
கோயிலின் அமைப்பு, சிசிடிவி உள்ள பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர்