"அனைவருக்கும் இலவச கல்வி" - காமராஜர் பேத்தி மயூரி கருத்து | Kamarajar | Mayuri |

Update: 2023-07-15 12:18 GMT

காமராஜர் இலவச கல்வியை வழங்கியது போல், தமிழக அரசும் அனைவருக்கும் இலவச கல்வி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காமராஜர் பேத்தி மயூரி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்