"மறக்குமா நெஞ்சம்... "வசீகர குரலில் மெய்மறக்க செய்த திருமூர்த்தி

Update: 2022-10-13 16:49 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரைப்பட பாடகர் திருமூர்த்தி, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இடம் பெற்ற மறக்குமா நெஞ்சம் பாடலை பாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்