வீராங்கனை பிரியா மரணம். "அரசியல் நோக்கத்தோடு தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க கூடாது"..மா.சுப்பிரமணியன்
கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்தை அரசியலாக்க வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார்.