அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் - "கைதானவர் திமுகவை சேர்ந்தவர் என்ற தகவல்..." - கோவி.செழியன் பேட்டி

Update: 2024-12-26 01:41 GMT

அண்ணா பல்கலைக்கழக மாணவி புகார் அளித்த சில மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்