தரைப்பாலத்தில் சீறி பாய்ந்து ஓடும் வெள்ளம்.. ஆற்றிலே கடந்து செல்லும் பேருந்துகள் | Land bridge
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியதால் போக்குவரத்து நிறுத்தம்.
போளிவாக்கம் தரைப்பாலத்தின் மீது ஆறு போல் ஓடும் தண்ணீர்.
ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் பாலத்தை கடந்து வேலைக்கு சென்ற மக்கள்.
திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் இடையே போக்குவரத்து பாதிப்பு .திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை, திருத்தணி இடையே போக்குவரத்து பாதிப்பு.