தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. நிரம்பி வழியும் பாகூர் ஏரி, சித்தேரி - கழுகு பார்வையில் காட்சி

Update: 2022-09-03 15:19 GMT

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக புதுச்சேரி பாகூர் ஏரி, சித்தேரி அணைக்கட்டு பகுதிகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

கனமழை காரணமாக சாத்தனூர் அணை நிரம்பி, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக, புதுச்சேரி பாகூர் ஏரி, சித்தேரி அணைக்கட்டு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு, விளைநிலங்கள் வழியாக செல்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்