தீக்கிரையான பிரபல மருத்துவ கல்லூரி.. நோயாளிகளின் கதி என்ன?

Update: 2023-06-09 02:55 GMT

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ, கிங் ஜார்ஜ் மருத்துவ கல்லூரியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தில் பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மேல் தளங்களில் கட்டிட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தரை தளத்தில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த கட்டடத்தில் திடீரென தீ பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்