"வெடித்து சிதறிய ஷேர் ஆட்டோ சிதறி விழுந்த பயணி.." - கர்நாடகாவில் அதிர்ச்சி | karnataka | thanthi tv

Update: 2022-11-20 09:06 GMT

மங்களூரு ஆட்டோ வெடி விபத்தில் காயமடைந்த பயணி, பேசும் நிலையில் இல்லை எனவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார். தற்போது போலீசார் நடத்திய விசாரணையில், இந்த சம்பவம் தேசவிரோத தீவிரவாத அமைப்பின் செயல் என தெரிய வந்துள்ளதாக, அவர் தெரிவித்தார். மேலும் மத்திய புலனாய்வுத்துறை தற்போது கர்நாடகா வந்துள்ள நிலையில், அவர்களுடன் இணைந்து கர்நாடக போலீசார் விசாரணை நடத்துவர் எனவும் அரக ஞானேந்திரா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்