கடமையாற்ற கியூவில் நின்ற மக்கள்.. கோளாறான வாக்கு பதிவு இயந்திரம்.. வீரப்பன் சத்திரம் வாக்குப்பதிவு
- ஈரோடு 45-வது வாக்குச்சாவடி மையத்தில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதம்
- ஜனநாயக கடமையாற்ற நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் அவதி
- 45-வது மையத்தில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக வாக்குப்பதிவு செய்வதில் தாமதம்
- தற்போது இயந்திரகோளாறு சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது