"அள்ளு அள்ளு..ஏய் அது என்னோடது.." - முந்திக்கொண்டு அள்ளிய மக்கள்

Update: 2023-07-25 03:45 GMT

தர்மபுரி அருகே முதலமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சி முடிந்த பிறகு, அங்கு வைக்கப்பட்டு இருந்த வாழைத்தார்களை ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு அள்ளிச்சென்றனர். முதல்வரின் வருகைக்காக அலங்கரித்து வைக்கப்பட்ட வாழைத்தார்களை, நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொண்டு, அரிவாளால் வெட்டி

எடுத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்