"தோல்வி துக்கம் தாங்காமல் - கண்ணீர் விட்டு அழுத ரோகித் சர்மா"

Update: 2022-11-11 15:16 GMT

இங்கிலாந்துடனான அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறி உள்ளார். தோல்விக்குப் பிறகு பேசிய அவர், பந்துவீச்சு எதிர்பார்த்தபடி சிறப்பாக அமையவில்லை என்று கூறினார். அடிலெய்டு ஆடுகளம் 16 ஓவரில் 168 ரன்களை சேஸ் செய்யக்கூடிய ஆடுகளம் அல்ல என வேதனை தெரிவித்த ரோகித் சர்மா, இந்திய அணியின் திட்டங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்