"உயர் கல்வியில் என்ன படிக்கலாம்..?எங்கு படிக்கலாம்..?"-'தினத்தந்தி' எஸ்.ஆர்.எம் 'சார்பில் கல்வி கண்காட்சி

Update: 2023-04-11 10:38 GMT
  • சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தினத்தந்தி மற்றும் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் சார்பில் கல்வி கண்காட்சி தொடங்கியுள்ளது.
  • பிளஸ் 2 மாணவர்கள் உயர் கல்வியில் அடுத்த என்ன படிக்கலாம்?, எங்கு படிக்கலாம்? என்ற சந்தேகத்திற்கு விடை அளிக்கும் விதமாக அமைந்துள்ள இந்த கண்காட்சி இன்று, நாளை என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
  • இதில் உயர்கல்வித் துறைகள் அடங்கிய 60க்கும் மேற்பட்ட கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் பங்கேற்று, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகின்றன.
Tags:    

மேலும் செய்திகள்