"கூலிங் பீர் 10 ரூவா எக்ஸ்ட்ரா..கரண்ட் பில் கட்ட வேணாமா.."...அடித்து பேசிய டாஸ்மாக் ஊழியர்

Update: 2023-05-25 14:50 GMT

தென்காசி அருகே, டாஸ்மாக் கடையில் அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பரங்குன்றாபுரம் பகுதியில் இயங்கிவரும் அரசு மதுபான கடையில், குளிரூட்டப்பட்ட பீர் வாங்க கூடுதலாக 10 ரூபாய் வழங்க வேண்டுமெனவும், மின்சார செலவிற்காக இந்த தொகை வசூலிக்கப்படுவதாகவும், டாஸ்மாக் ஊழியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், வைரலாகி வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்