தேவாலயத்தை காலி செய்ய கூறி மிரட்டுவதாக புகார்..கிறிஸ்தவ மக்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-09-14 13:08 GMT

நீலகிரி மாவட்டம் குன்னூரில் வழிபாட்டு தலத்தை காலி செய்த கூறி மிரட்டுவதாக கிறிஸ்தவ மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாய்ஸ் கம்பெனி பகுதியில் பழமை வாய்ந்த கிறிஸ்தவ திருச்சபை உள்ளது.

சமீப காலமாக ஒரு சிலர் இந்த ஆலயத்தை வாங்கி விட்டதாக கூறி, காலி செய்ய தொந்தரவு செய்வதாக கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த சபையை சேர்ந்த மக்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்