இந்தியில் பேசி வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கரூர் ஆட்சியர்
கரூரில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் உதவி எண்களை அறிமுகப்படுத்தி, இந்தியில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்.