சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்.."ஆளுநர் கருத்து வரவேற்கத்தக்கது" - கோயில் வழக்கறிஞர் வெளியிட்ட வீடியோ

Update: 2023-05-05 02:00 GMT

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது பொய் வழக்கும், குழந்தைகள் மீது தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக ஆளுனர் குற்றம் சாட்டியிருந்தார். ஆளுனரின் கருத்தை சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் வரவேற்றுள்ளனர். அது தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கறிஞர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள வீடியோவில், இருவிரல் பரிசோதனைகளில் போலீசார் ஈடுபடக்கூடாது என்றும் அது மனிதஉரிமை மீறல் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்