சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விவகாரம் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சிறப்பு அதிகாரிகளை, ஆய்வக உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்த பல்கலைக்கழக உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.