மாண்டஸ் புயல் - தயார் நிலையில் சென்னை பெருநகர போலீசார்.
48 மணி நேரமும் தயாராக இருக்குமாறு சென்னை காவல்துறையின் மீட்பு குழுவுக்கு உத்தரவு.
சுழற்சி முறையில் 13 அணிகளாக 150க்கும் மேற்பட்ட காவலர்கள் தயாராக இருக்க உத்தரவு.
பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை.