"தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றினால் நம் நோக்கம் நிறைவேறாது" -ஜவகர் நேசன், மாநில கல்வி கொள்கை உருவாக்க குழு
- தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கை, தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கல்விக் கொள்கை உருவாக்க குழுவின் உறுப்பினரும், முன்னாள் துணைவேந்தருமான ஜவகர் நேசன் கூறியுள்ளார்.
- அந்த குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
- பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவகர் நேசன்,